சுந்தர்.சி மற்றும் வடிவெலுவின் கலக்கல் கூட்டணியில் தலைநகரம் படத்தின் 2-ம் பாகம்!!

அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், ‘தலைநகரம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல

Read more