இலங்கையில் நாளை முதல் பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளது.

கொவிட்-19 காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் 105 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நாளை(29-06-2020) திறக்கப்படவுள்ளது. கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் இந்த அமைச்சின் அதிகாரிகளுடன் கடந்த நாட்களில்

Read more