ஸ்ரேயாஸ் அய்யருக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று(29-09-) நடந்த லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதியது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டெல்லியை 15 ரன்கள் வித்தியாசத்தில்

Read more