செம வைரலாகும் லொஸ்லியா!!!!! புகைப்படங்கள் உள்ளே

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் உலகத்தமிழர் அனைவருக்கும் அறியப்பட்டவர். இந்த நிகழ்ச்சியில் இவர் கவினுடன் காதலில் இருந்தார்.

அதன் காரணமாகவே இவர்கள் ஜோடிக்கு என்று பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானதுஇ அதோடு சில எதிர்ப்புக்களும் இருந்தது.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த கவின்இ லொஸ்லியா இருவரும் பிரிந்துவிட்டனர். கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

லொஸ்லியாவோ அவரை விட ஒரு படி மேலே போய் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் அர்ஜுன்இ ஹர்பஜன் சிங்குடன் லொஸ்லியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.