7ஜி ரொயின்போ ஜோடி பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து எடுத்த புகைப்படம்

7ஜி ரொயின்போ படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், கதிர்-அனிதாவாகவே வாழ்ந்து இருப்பார்கள். அப்படியிருக்க, இவர்கள் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.