கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

மினுவங்கோடா மற்றும் திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார். திவுலப்பிட்டியில் 39 வயது பெண்ணுக்கு கோவிட் 19 வைரஸ்

Read more