பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்த பிரச்சினை!!!

பிக் பாஸின் 4 வது சீசன் வெற்றிகரமாக தொடங்கி நடக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் நன்றாக இருந்தது ஆனால் பிரச்சினைகள் மறுநாளிலிருந்து தொடங்கின.

அனிதாவுக்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் இடையிலான சண்டைகள் 3 நாட்கள் மட்டுமே காட்டப்பட்டன.

இப்போது இன்று ஒரு புதிய ப்ரோமோ வந்திருக்கிறது அதில் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவரும் சண்டையிடுகிறார்கள்.

இந்த வாரம் வீட்டின் தலைமையை ஏற்றுக்கொண்ட ரம்யா பாண்டியன்இ என்ன செய்வது என்று தெரியாமல் மூழ்கியுள்ளார். நிகழ்ச்சியில் எப்போதும் சண்டையிடுவது குறித்து ரசிகர்கள் வெறுப்படைகிறார்கள்.