பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் தற்போது  கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஷிவானி

கேப்ரல்லா

பாலாஜி முருகதாஸ்

அனிதா சம்பத்

ரம்யா பாண்டியன்

ரியோ ராஜ்

நடிகை ரேகா

அறந்தாங்கி நிஷா

ஜித்தன் ரமேஷ்

நடிகர் ஆரி

VJ அர்ச்சனா

ஆஜீத் காலிக்