பிகில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்…… வீடியோ

சென்ற வருடம் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில்இ இப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய் சிங்கப்பெண்கள் உடன் இருப்பதும் மற்றும் கால்பந்து பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.