நேர்கொண்ட பார்வை படம் குறித்து வந்த விமர்சனம்- மாஸ் படமாம்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 8 ரிலீஸ் என்றாலும் வெளிநாடுகளில் அதற்கு முன்பே வெளியாகிறது.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு விநியோகஸ்தர் படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். சண்டை காட்சி மற்றும் நீதிமன்ற காட்சிகள் செமயாக இருப்பதாக போட்டுள்ளார்.