தோனியின் அறையில் தங்கிய சாந்தனு.. ஏன் தெரியுமா!!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில், சென்னை – மும்பை அணிகள் மோதின, இதில் சென்னை அணி ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றது.

நடிகர் சந்தனும் அவரது மனைவி கீர்த்தியும் தோனியின் அறையில் போட்டியைப் பார்த்தார்கள்.

சி.எஸ்.கே வீரர்கள் சென்னையில் ஐ.பி.எல் போட்டியின் போது பிரபலமான ஸ்டார் ஹோட்டலில் தங்குவர்.

சந்தனும் கீர்த்தியும் ஹோட்டலில் தோனியின் அறையை முன்பதிவு செய்து சென்னை அணியின் முதல் போட்டியை அங்குள்ள டிவியில் பார்த்துள்ளனர்.