தளபதி விஜய் சொன்னதை குறிப்பிட்டு பிக்பாஸில் பேசிய லோஸ்லியா

காதல், மோதல், கண்ணீர் என சென்றுகொண்டிருந்த பிக்பாஸ் தற்போது வேறு கட்டத்திற்குள் நகர்ந்துள்ளது. இரண்டு கேங்காக பிரிந்துவிட்டனர் போட்டியாளர்கள்.

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய லாஸ்லியா தளபதி விஜய் மேடையில் கூறிய கருத்தை பேசியுள்ளார்.“கடுப்பேத்தறவன் கிட்ட கம்முனும், உசுப்பேத்தரவன்ட உம்முனும் இருந்தா வாழ்க்கை சும்மா ஜம்முனு இருக்கும்.. ஆனா இங்க அப்படி இருக்க விடமாட்டாங்க” என பேசினார் லாஸ்லியா.