தளபதி விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றியமைத்த ஆக்‌ஷன் படம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் தயாராகியுள்ளது.

இந்நிலையில் விஜய் படங்கள் என்றால் மிகப்பெரிய ஓப்பனிங் வரும்.

அதற்கு முக்கிய காரணம் அவரின் பிரமாண்ட ரசிகர்கள் வட்டம்.

அந்த வகையில் விஜய்க்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் வட்டம் உருவாக விதை போட்டது இந்த படம் தான்.

ரமணா இயக்கத்தில் வெளிவந்த திருமலை படம் தான் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் பலம் வர காரணம்.