தலயின் பெருந்தன்மை – எஸ்.ஜே.சூர்யா

நடிகர் அஜித் பற்றி பல நல்ல விஷயங்களை பலரும் கூற நாம் கேட்டிருப்போம். அப்படி பல வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யாவின் நியூ படத்தில் முதலில் அஜித்தை தான் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து ஷூட்டிங் செய்தார்களாம், ஆனால் திடீரென எஸ்.ஜே.சூர்யா நானே ஹீரோவாக நடிக்கிறேன் என திடீர் முடிவு எடுத்துவிட்டு அஜித்தை சந்தித்து கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

அஜித்தும் பெருந்தன்மையாக பேசினாராம். அந்த படத்திற்காக வாங்கிய பணத்தை அப்படியே வட்டியோடு திருப்பி கொடுத்துவிட்டாராம் அவரிடம்.