ஓகே சொல்லிட்டா.. மகிழ்ச்சியில் பாகுபலி பல்வாள்தேவன்

ராணா டகுபதி கடந்த சில ஆண்டுகளாக பெண் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாக வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து ரானா உறுதி செய்யாத நிலையில் தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஆம் அவர் எனக்கு ஓகே சொல்லிவிட்டார்’ என்று குறிப்பிட்டு அந்தப் பெண் தொழிலதிபருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்

ரானாவுக்கு ஓகே சொன்ன அந்த பெண் தொழிலதிபர் மிஹேகா பஜாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.