இலங்கையர்ஒருவர் கொரோனாவால் சுவிஸில் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை பிரஜையொருவர் சுவிட்ஸர்லாந்தில் உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தை சேர்ந்த 59 வயதான ஒருவரே தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

தொழில்நிமித்தம் சுவிட்ஸர்லாந்துக்கு சென்ற இவர் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Source > https://www.newsfirst.lk/tamil/2020/03/27/கொரோனா-தொற்றுக்குள்ளான-11/